radiovaanam

Radio Vaanam

Language :
5
(7)

Radio Vaanam is the first Tamil radio broadcast from Switzerland. Our aim is to provide you with 24 hours of non stop music. Radio Vaanam was launched as a new venture of the younger community in the airwaves. You can listen to your Radio Vaanam digital soundtrack anywhere in Geneva on DAB Plus radio sets. Radio Vaanam is Switzerland’s first 24-hour Digital Tamil Radio to recreate the experience of listening to all the news, songs and entertainment on the radio. Listen to Radio Vaanam Tamil radio station live online only on Liveradios.in.

சுவிஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி.24 மணி நேரமும் இனிய இசையை உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம். உலகில் பல்வேறுபட்ட பலமொழி வானொலிகள் வலம்வருகின்றன. அந்த வரிசையில் காற்றலையில் இளைய சமூகத்தின் புது முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதே Radio Vaanam.உங்கள் Radio Vaanam டிஜிட்டல் ஒலிநயத்துடன் ஜெனீவா மாநிலம் எங்கும் DAB Plus வானொலிப் பெட்டிகளில் கேட்கலாம். செய்திகள் ,பாடல்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் என அனைத்தும் வானொலிப் பெட்டிகளில் கேட்கும் அனுபவத்தை மீண்டும் அனுபவித்திட Radio Vaanam , சுவிற்சர்லாந்தின் முதல் 24 மணி நேர Digital தமிழ் வானொலி.

How useful was the programs in this Radio?

Select a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this Radio.

As you found this Radio useful...

Share this station on social media!

We are sorry that this Radio was not useful for you!

Let us improve this Radio!

Tell us how we can improve this Radio?

Tamil Popular Radio Stations