kalvi-radio-new

Kalvi Radio

Language :
4.5
(37)

Kalvi Radio is a Education Web-Radio.Listen to Kalvi Radio Tamil education web radio online for kids from 1st standard to 8th standard. கல்வி ரேடியோ கல்வி வலையொலி.!! மாணவர்களே கேளுங்கள் !!
!!-செவி செல்வத்தால் கற்கலாம் வாருங்கள்-!!Kalvi-Radio (கற்றலில் கேட்டலும் நன்று).இது அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி ஆகும்.மாணவர்களின் ஒவ்வொரு பாடங்களையும் பகுதி பகுதிகளாக பிரித்து இயன்ற வரை அனைத்து பாடகருத்தையும் உள்ளடக்கியவாறு பல Audio தயார்செய்துள்ளோம். இவற்றை மாணவர்கள் எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் . இயன்ற நேரங்களில் அறிவை வலுப்படுத்தவும் , வளப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
புத்தகத்தையும் துணைக்கொள்க

How useful was the programs in this Radio?

Select a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this Radio.

Tamil Popular Radio Stations