Mazhalai Tamil Radio is Tamil online radio station broadcasting from Tamilnadu.It plays the best of Tamil Hits songs 24 hours a day non stop live.
மழலை தமிழ் வானொலி உலக தமிழ் நெஞ்சங்களின் இசைத் தேடலுக்கான இனிய பயணம் நமது மழலை தமிழ் வானொலி. உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் சிறப்புமிக்க தமிழ் மொழியானது இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும். தமிழ் மொழியானது தனித்து இயங்கக்கூடிய மொழியாகும். காலத்தால் என்றென்றும் அழியாத செழுமை வாய்ந்த மொழித்தான் தமிழ் மொழியாகும். மொழியில் இனிமையான மொழி தமிழ் மொழி…. தமிழ் மொழியில் இனிமையானது மழலை மொழி…. மழலையின் மொழி போல நம் வானொலியின் நிகழ்ச்சிகள் உங்கள் மனதை வருடி கவரும். இசையால் உங்கள் அனைவரையும் மழலை தமிழ் வானொலிக்கு வரவேற்கிறோம்.

Mazhalai Tamil Radio
Language :